
Malaysia
வரம்பை மீறி நெத்திலி பிடிப்பு ரிம 42,000 மதிப்பு 320 கிலோ எடை நெத்திலி பறிமுதல்
தேசம் செய்திகள் சாரா
லுமுட், டிச 19-
வரம்பு மீறி நெத்திலி பிடிப்பு மூலம் பெறப்பட்ட பாத்திரத்தில் வைக்கப்பட்ட ரிம 42,000 வெள்ளி மதிப்பு 320 கிலோ எடை நெத்திலிகளை
கடல் சார் அமலாக்க
நிறுவனம் பறிமுதல்
செய்யப்பட்டதாக அதன் இயக்குனர் காப்டன் முகமட் சுக்ரி கோதோப் கூறினார்

செவ்வாய்க்கிழமை மாலை 4.14 மணியளவில் தென் கிழக்கு பூலாவ் ரும்பியா கடல் பகுதியில்
நடந்த போது 23-65 வயது உட்பட்ட ஏழு
உள்ளூர் ஆடவர்கள் தடுத்து
வைக்கப்பட்டதாக
சொன்னார்



