Malaysia
ஊரடங்கு சட்டம் அமலாக்கத்தின் போது சிறந்த சேவை! பண்டார் பாரு புத் ரா முன்னாள் இராணுவ வீர் ருக்கு விருது வழங்கி சிறப்பிப்பு
தேசம் ந.ஆ.யுவராஜ்
தஞ்சோங் ரம்புத்தான், செப்-17
மலேசிய இராணுவ படையில்
21 ஆண்டுகள் சேவையாற்றி ஓய்வு பெற்ற பெர்ச்சாம் பண்டார் பாரு புத்ராவை சேர்ந்த முன்னாள் சார்ஜன் கணேசன் இராமையா அவர்களுக்கு ‘ Pingkat Jasa Malaysia’ எனும் உயரிய பதக்கம் வழங்கி பாராட்டப்பட்டார்.
லுமூட் கடற்ப்படை துணைத் தளபதி டத்தோ சுல்ஹேல்மி இத்னேன் அவர்கள்
அவருக்கு இந்த உயரிய பதக்கம்
வழங்கி பாராட்டினார்.
நாட்டின் இரண்டாவது ஊரடங்கு சட்டம் அமலாக்க காலக்
கட்டத்தில் சிறந்த
பணிதை வழங்கியமைக்கு
இந்த பதக்கம் பெறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி
கொள்வதாக
சொன்னார்.



