Malaysia

ஜ.செ.க. கட்சியின் சேவையாளரான விஸ்வநாதன் தங்கவேலு பினாங்கு நகராண்மைக் கழக உறுப்பினராக பதவி நியமனம்

பினாங்கு,ஜன.6-
இளம் ஓட்டக்காரராக‌ இருந்த‌ வண்ணம் பல போட்டிகளில் அபார திறமையை வெளிப்படுத்தி வருகின்ற ஜ.செ.க‌. வின்‌ சேவையாறரான விஸ்வநாதன் தங்கவேலு பினாங்கு நகராண்மைக் கழக உறுப்பினராக பதவி ஏற்றுள்ளார்.

புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரான ராம் கர்ப்பாலின்‌ உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்த அவர்‌ மக்கள் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர்.

இந்த கவுன்சலர் பதவி மூலம்‌ ஜார்ச்டவுன் மக்களுக்கு முடிந்தவரை சேவை ஆற்றுவதாக அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button