
Malaysia
இடை விடா தொடர் மழை. நள்ளிரவில் பாதிப்பில் 121 பேர்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, அக்.6-
சனிக்கிழமை இரவு வேளையில் ஆரம்பித்து பெய்து நள்ளிரவு வரை தொடர்ந்த இடை விட மழையினால்
கிரியான் மற்றும் தைப்பிங் ஆகிய இரு மாவட்டங்கள்
வெள்ள பேரிடரில்
பாதிப்புக்குள்ளானது.
இரவு பத்து.மணிக்கு .வெள்ளப் பாதிப்பினால் 36 குடும்பத்தை சேர்ந்த 106 பேர்
மூன்று தற்காலிக
நிவாரண மையத்திற்கு
மாற்றப்பட்டனர்.
நள்ளிரவில் 36 குடும்பத்தை சேர்ந்த 36 குடும்ப
உறுப்பினர்கள் நிவாரண மையத்தில்
தஞ்சம் புகுந்தனர்.



