Malaysia
6 மீட்டர் உயரத்தில் திடிரென பழுதுடைந்த கிரேன் நிலைகுழைந்த மூன்று தொழிலாளிகள்
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ,அக்.6-
ஈப்போ மாநகர் ஈப்போ மைதானம்.எதிரே இருக்கக் கூடிய ஒரு கட்டடத்தில் அடையாள பலகை பொறுத்தும் வேளையில் கிரேன் இயந்திரம்
திடிரென பழுதடைந்ததில்
உள்ளூர் வாசி ஒருவரும் இரு மியான்மார் தொழிலாளிகள்
சிக்கிய வேளையில்
அதிகமான அலுவலகம் கொண்டிருக்கும்
இந்த.இடத்தில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
24-32 வயது உட்பட்ட மூவரும் 6 அடி உயரம் உயிரே பழுதடைந்து 10 நிமிடம் பதற்றத்தில்
இருந்ததாக பேராக் தீயணைப்பு மற்றும்
மீட்பு பிரிவு செயல்பாட்டு உதவி இயக்குனர் சபரோட்சி நூர் அமாட் சொனனார்.
சனிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் நிகழ்ந்த இந்த சமபவத்தில்
மூவரும்.காப்பாற்றப்பட்டனர்.



