Malaysia

குவாலா செபெத்தாங்கில் தொடரும் நூற்றாண்டு பழமை கரி உற்ப்பத்தி தொழில்

 

தேசம் செய்திகள் சாரா

தைப்பிங்,அக்.7-
போர்ட் வெல்ட் எனும் பெயரில் ஒரு சிறிய பட்டணமாக இருந்து பின் குவாலா செப்பெத்தாங் என
பெயர் மாற்றம் கண்ட பட்டணத்தில் நூற்றாண்டு பழமையான கரி உறப்பத்தி தொழில் இன்னும் தலை தோங்கி நிற்கின்றது.

நாட்டின் பழமை வாய்ந்த இரயில் நிலையம் அமைய
பெற்ற குவாலா செபெத்தாங் ( போர்ட் வெல்ட்)
ஊரில் இந்த தொழில் 1930 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, ஊடாங் மீ மற்றும் ஊடான் உணவுகளுக்கு புகழ் பெற்ற இந்த பட்டணத்தில் மூன்றாம் சந்ததி
இத் தொழிலை தொடர்வதாக
தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button