
Malaysia
ஈப்போ கென்னிங் காரடனின் ஃ கபே செயல்பாடுகள் தற்காலிகம் இடை நிறுத்தம்
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, அக்.9-
ஓய்வு பெற்றவர்களின் குடியிருப்பு இடமாக திகழ்ந்து வந்த கென்னிங் கார்டனில் செயல்ப்படும் ஹில் ரய்ஸ் ஃ கபே 16 எனும் உணவகத்தின்
செயல்ப்பாடுகள்
தற்காலிகம் இடை
நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பேராக் வீடமைப்பு மற்றும் ஊராட்சி ஆட்சி மன்ற உறுப்பினர் சண்டரா இங் தகவல் கூறினார்.
எனக்கு கிடைத்த தகவலின் படி ஈப்போ மாநகர் மன்றம் தற்காலிகம்
மூடும் உத்தரவிற்க்கான
நினைவுறுத்து கடிதம் அனுப்பியுள்ளதாக்
தெரிகின்றது என்றார்.
சொத்துடமை உரிமையாளர்கள்
வரையறுக்கப்பட்ட
விதி முறைக்கு உட்பட்டு தங்களின்
நடவடிக்கை மேற்
கொள்ள வேண்டினார்.
இந்த ஃ கபே செயல்பாடுகள்
முன்னிருத்தி பொது மக்கள் புகார் தெரிவித்தனர்
என்பது குறிப்பிடத்தக்கது.



