Malaysia

லகாட் ஓட்டர் சிட்டியில் இரவு சந்தை திறப்பு. ஒவ்வொரு சனிக்கிழமைகளில் விஜயம் புரியலாம்.

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ,அக்.14
பேராக் பாசார் பாகி மற்றும்.பாசார் மாலாம் சங்கம் தனது 9 ஆவது சந்தையை இங்குள்ள லகாட், ஓட்டர் சிட்டியில் அறிமுகம் செய்ய
சுற்று வட்டார மக்களின் தேவைகளை
பூர்த்தி செய்யும் என எதிர்ப்பார்க்கின்றது.

80 வணிகர்களுக்கு
வியாபார லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
120 கடைகள் தங்களின் வியாபாரத்தை மேற் கொள்ளும் என ஈப்போ மாநகர்
மன்றம் தெரிவித்தது.

ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் இந்த சந்தை செயல்ப்படும்.
மெங்களம்பு சட்டமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சவ் கம் ஃபூன் இந்த சந்தையை திறந்து வைத்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button