
Malaysia
6 வயது சிறுவன் சித்ரவதை. கணவன் மனைவி கைது
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
பாகான் செராய்,அக்.14
களும்பாங், தாமான் பெர்மாய் லாடாங் எனும் வீடமைப்பு பகுதி வீட்டில் 6 வயது சிறுவனிட முகம், மார்பு,இரண்டு கைகள், கால் போன்றதில் காயங்கள் மற்றும்
தளும்புகள் இருப்பது தொட்டு போலிஸ் புகார் செய்தது அடுத்து 47 வயது உயரியல் தந்தை மற்றும் அவரின் மனைவியை
போலிஸ் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக
கிரியான் மாவட்ட போலிஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஜூனா யூசோப் தகவல் வெளியிட்டார்.
அச் சிறுவனை காயம் விளைவிக்கும் ஒரு பொருளையும் போலிஸ் கண்டெடுத்ததாக
சொன்ன அவர்
வியாழக்கிழமையில் போலிஸ் புகார் செய்த மறுகணம்
இங்குள்ள களும்பாங் தோட்ட வீடோன்றில் 33 வயது செவிலித்தாய் ஒருவரை கைது செய்ய நேர்ந்ததாக
கூறினார்



