
Malaysia
முவாலிம் மாவட்ட தாமான் சிலிம் பெர்மாயில் மோசமான வெள்ளம்.
தேசம் செய்திகள் சாரா
சிலிம் ரீவர்,அக்.15-
திங்கட்கிழமை காலை வேளையில்
அடை.மழை தாக்கம்
காரணமாக தாமான் சிலிம் பெர்மாய் வீடமைப்பு பகுதியில்
வெள்ளம் மோசமான
வெள்ளம் சூழ்ந்து
குடியிறுப்பாளர்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணியது.
மூன்று துயர் துடைப்பு நிலையங்கள்
ஆரம்பிக்கப்பட்டு
115 குடும்பங்களை
சேர்ந்த 375 பேர்கள்
தற்காலிகம் தங்கியிருந்தனர்.



