Malaysia

ஹோட்டல் உணவு மற்றும் பானம், உணவகம் போன்ற துறையில் மிளிரும் இளம் தொழில் முனைவர் ஈப்போ நரேஸ் பாலகிருஸ்ணன்

ஹோட்டல் உணவு மற்றும் பானம், உணவகம் போன்ற
துறையில் மிளிரும்
இளம் தொழில் முனைவர் ஈப்போ நரேஸ் பாலகிருஸ்ணன்

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, அக்.15-
சமையல் துறையில்
கால் பதித்து
ஹோட்டல் துறையின்
உணவு மற்றும் பானம் பிரிவிலும்
உணவகங்களில்
சமையல் தொடர்பு அனுபவம் கொண்டு மிளிரும்
ஈப்போ இளம் தொழில் முனைவர் நரேஸ் பாலகிருஸ்ணன்
என்பவர் இளம் இந்திய இளைஞர்களுக்கு
அத் துறையை தேர்ந்தெடுக்க
வேண்டி கொண்டார்.

இந்த இரு துறை இப்போது கவனம்
செலுத்தப்பட இந்திய இளைஞர்கள்
தங்களின்.கவனத்தை
இதில் திருப்ப அதில் டிப்ளோமா எடுக்க
சொன்னார்.

ஹோட்டல் மற்றும் உணவகத்தை நிர்வாகம் செய்து
பலுத்த அனுபவம் பெற்ற இவருக்கு அண்மையில் 2024 ஆம் ஆண்டு தொழில் முனைவர் ஆழுமை விருது
தொழில் முனைவர் கூட்டுறவு துறை அமைச்சு வழங்கி
கௌரவித்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button