
Malaysia
வெள்ளம் காரணமாக லிந்தாங் போலிஸ் நிலையம் தற்க்காலிகமாக மூடல்
தேசம் செய்திகள் சாரா
சுங்கை சிப்புட், அக்.16
வெள்ள பேரிடர் விளைவின் காரணமாக இங்குள்ள லிந்தாங் போலிஸ் நிலையம் தற்காலிகம் மூடப்படுவதாக சுங்கை சிப்புட் மாவட்ட போலிஸ் தலைவர் சுப்ரிடெண்டன் முகமட் கைசாம் அமாட் ஷாபூடின்
சொன்னார்.
போலிஸ் புகார் உட்பட இதர தேவைகளுக்கு அருகாமை சிம்பாங் ஜாலோங் மற்றும் சாலாக் பாரு போன்ற போலிஸ் நிலையத்தில் மேற் கொள்ள வேண்டினார்.
கடமையிலிருக்கும்
13 போலிஸ்காரர்கள்
வெள்ள நிவாரண
பணியில் இருப்பர் என்றார்.



