Malaysia

ஈப்போ தாமான் ரிஷா 1 B , காற்ப்பந்து திடலானது தனி நபரின் சொந்தமன்று. சட்டமன்ற உறுப்பினர் சாடல்

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ,அக்.18-
ஈப்போ மாநகரின் தாமான் ரஷா 1 B ,
காற்ப்பந்து விளையாட்டு திடலானது ஒரு தனி நபரின் சொத்தாகாது. மாறாக அது பொது மக்கள் உட்
மையாகும் என பத்துகாஜா நாடாளமன்ற தொகுதி உட்பட்ட ஜெலப்பாங் சட்டமன்ற உறுப்பினர் சியா பவ் ஹியன் என்பவர் மறு உறுதிப்படுத்தினார்.

எனவே, தனி நபர் சொத்து என்று நினைக்கக கூடாது என இங்குள்ள தாமான் ரிஷா வீடமைப்பு பகுதியில்
கே. ஓன். இண்டாஸ்திரி செண்டிரியான் பெர்ஹாட் மற்றும் ஈப்போ மாநகர் மன்ற ஆதரவுடன் ஏற்ப்பாடு செய்த துப்புறவு நடவடிக்கை ஒட்டி தனது கருத்தை
முக நூலில்
தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button