
Malaysia
பினாங்கு மாநில முதன்மை சமூகநல சங்க தலைவர் அழகேசன் ஐய்யாறு தீபாவளி வாழ்த்து
பினாங்கு,அக்.26-
பினாங்கு மாநில முதன்மை சமூகநல சங்க தலைவர்
அழகேசன் ஐய்யாறு
தமது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்நன்னாளில் அனைவரும் பகைமை மறந்து வேற்றுமையை களைந்து ஒற்றுமையாய் மகிழ்ச்சியாய் தீபாவளியை கொண்டாட பினாங்கு மாநில முதன்மை சமூகநல சங்க தலைவர்
அழகேசன் ஐய்யாறு தமது
தீபாவளி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



