Malaysia

துரோனோ சட்டமன்ற உறுப்பினர் YB Steven Tiw தீபாவளி வாழ்த்து

ஈப்போ, அக்.26-
தீபாவளி பண்டிகையை அனைவரும் குறிப்பாக மூவின மக்களும் ஒற்றுமை திருநாளாக கொண்டாட வேண்டும் என்றுது ரோனோ சட்டமன்ற உறுப்பினர் YB Steven Tiw தமது தீபாவளி வாழ்ந்து செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தீபாவளி என்பது ஒரு கொண்டாட்டமாக மட்டுமன்றி நாட்டில் இருக்கும் மூன்று முக்கிய இனங்களான மலாய், இந்திய, சீன மக்களிடையே ஒன்றுயை வலுப்படுத்தும் என்று நம்புவதாக Yb Steven Tiw தீபாவளி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button