Malaysia

குடும்பத்துடன்‌‌ தீபாவளியை குதுக்கலமாக கொண்டாடிய தமிழ்ச்செல்வன்-பூமதி தம்பதியினர்

ஈப்போ,அக்.26- தீபாவளியின்‌ போது‌ ஆண்டுதோறும் உறவினர்கள் நண்பர்களை‌ வீட்டிற்கு‌ அழைப்பார் ஈப்போவில் புகழ் பெற்ற அறிவிப்பாளர் பூமதி தமிழ்ச்செல்வம்.

இந்த தீபாவளி நன்னாளில் உறவினர்கள்‌ நண்பர்களுடன்‌‌ பெரிதும் மகிழ்ச்சியாக இருப்பது வரம்‌ என்றார் பூமதி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button