Malaysia

ஈப்போவில் செயல்ப்படும் பேராக சமுக நிபுணத்துவ மருத்துவமனை பரிவு முதியோர் இல்லத்தில் உணவு பரிமாறல்

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, அக்.27-
சமுக கடப்பாடு முன்னிறுத்தி செயல்ப்படும் ஜாலான் கம்பார் சாலை பேராக் சமுக நிபுணத்துவ மருத்துவமனை தீபாவளி பெருநாள் முன்னிட்டு இங்குள்ள ஜாலான் சிலிபின் சாலையில் செயல்ப்படும் சாய் செத்தியா காசே முதியோர் இல்லம் சென்று அங்கு பராமறிக்கப்படும் 135 பேருக்கு மதிய உணவுகளை பரிமாறி அன்பை
வெளிப்படுத்தியது

மருத்துவமனை தலைமை செயல்ப்பாட்டு அதிகாரி நிக்லஸ் சான் பேசுகையில்
இந்த முதியோர் இல்லத்தில் அவர்களிடத்தில் உணவு பரிமாறும் போது. மாற்றாக நன்றி தெரிவித்ததும்
நான் மெய்சிலித்து போனேன் என்றார்.

முதியோர்களுக்கான புரத சத்து உணவு
பொருட்களை ஈப்போ ஜுரிக் காப்புறுதி நிருவன
பி.தி.ஏஸ்.ஆர். பாட்னர்ஸ் பிரிவு
அதிகாரி ப.தமிழ்ச்செல்வி அவர்களின் இணை முகவர்கள்
ஒத்துழைப்புடன் அன்பளிப்பு செய்யப்படடது.

இல்ல தலைவர் டாக்டர் விஜியன் சின்னசாமி இந்த
நிகழ்விற்க்கு உறு துணை புரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button