Malaysia

சட்ட விரோத வட்டி தொழில் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய 35 வயது ஆடவன்

தேசம் செய்திகள் ந. ஆ.யுவராஜ்

ஈப்போ, அக்.28-
லைசென்ஸ் இல்லாமல் சட்ட விரோதமாக வட்டி தொழில் செய்த 35 வயது நிரம்பிய ஆடவர் இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சித்தி நோரா ஷாரிப் முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.

சென்ற அக்டோபர் 21 ஆம் தேதி காலை 10.45 மணியளவில் இங்குள்ள தாமான் பெர்சாம் ராயா எனுமிடத்தில் குற்றம் புரிய அந்த
குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கேட்கையில் முவாயிரம் வெள்ளி ஜாமினில் விடுவிக்கபபட்டு வழக்கு டிசம்பர் 23 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button