
Malaysia
ஈப்போ கிரின் டவுன் சுகா தார கிளினிக் ரங்கோலி கோலம் அலங்கார போட்டி.
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ,அக்.28-
கிரின் டவுன் சுகாதார கிளினிக்கில் ரங்கோலி கோல அலங்கார போட்டி ஏற்பாடு செய்யப்பட்ட போது மலாய்கார பெண் சிப்பந்திகள் கலந்து சிறப்பித்தது ஒற்றுமை உணர்வு மேலோங்கி நோயாளிகளிடத்தில் வியப்பை உண்டு பண்ணியது.

கிளினிக்கில் பணிபுரியும் 200 சிப்பந்திகளில் 11 பிரிவு சேர்ந்த பல்லினத்தவர்கள்
கோலம் போடும் சாயலை பார்த்து பலர் பாராட்டினர்.
கிளினிக் தலைவர் டாக்டர் அமிலியா ஹாஸ்ரினா ஹமீடோன் பேசுகையில்
இந்த ஒற்றுமை உணர்வை பார்த்து
பூரிப்படைவதாக
குறிப்பிட்டார்.



