
Malaysia
குப்பை கொட்டினால் தண்டனை கடுமையான சட்டம் அமலாக்கம்!
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, டிச.4-
சட்ட விரோதமாக குப்பை கொட்டும் செயலுக்கு ஒரு
முற்றுப்புள்ளி வைக்க சட்டம் கடுமையாக்க நிர்பந்தம் ஏற்ப்பட்டுள்ளதாக
மாநில ஊராட்சி மன்ற ஆட்சி குழு உறுப்பினர் சண்டிரா இங் தெரிவித்தார்.
இரகசிய கேமராக்களை
பொறுத்தி பொறுப்பற்றவர்களை தண்டிக்க
வேண்டும் என்றார்.
கூடிய.அபராதம் விதிக்க வேண்டும்.என்ற
அவர் குற்றம் புரிந்தவர்கள் சமுக
பணி செய்ய நிர்ப்பந்திக்க வேண்டும் என தனது கருத்தை அமலாக்கம் செய்ய
கேட்டு கொண்டார்.



