Malaysia

பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் பதவி அகமட் பைசல் விட்டுக் கொடுத்தார்

கோலாலம்பூர்,நவ.2-
கட்சித் தேர்தலில் ஹம்சா ஜைனுடினுக்கு வழிவிடும் வகையில் தனது பதவியை விட்டுக்கொடுக்க அகமட் பைசல் முன்வந்துள்ளதாக
அக்கட்சியின் தேசியத் தலைவர் தான்ஸ்ரீ மொஹிதின் யாசின் கூறினார்.

முன்னாள் பேரா மந்திரி புசாரான அகமட் பைசால் கட்சியின் திட்டங்களை ஆரம்பத்தில் புரிந்து கொள்ளவில்லை.
எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதன் காரணமாகவும், கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அனுபவம் காரணமாகவும் ஹம்சாவை அடுத்த பெர்சத்து கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுத்ததாக அகமட் பைசால் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button