Malaysia

தாமான் கிளேபாங் பைடூரியில் சாலை விரிச்சல் தீர்வு பிறந்தது. இந்திய குடியிருப் பாளர்கள் நிம்மதி பெருமூச்சு

 

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

சிம்மோர், நவ.16-
இங்குள்ள கிளேபாங் பைடூரி வீடமைப்பு பகுதியில் சாலையில் நீண்ட விரிச்சல் ஏற்ப்பட்டு பிளந்து காணப்பட்டிருந்தது.
ஊடகவியலாளர்களிடத்தில் இது தொடர்பாக புகார் கிடைக்க உரிய அலுவலகம் அதனை பழுது பார்த்து நீண்ட விரிச்சல் பகுதியை
தார் கொண்டு முடியது.

ஓராண்டு காலமாக
தொடர்ந்த இப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது தொட்டு ஊடகவியலாளர்களுக்கு சமுக சேவகர் கோபால் வெங்கடம் நன்றி
தெரிவித்து கொண்டார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button