
Malaysia
பாறை கல் விழுந்து குவாரி தொழிலாளி நசுங்கி மாண்டார்.
தேசம் செய்திகள் சாரா
மஞ்சோங், நவ.15-
இங்குள்ள குவாரி கல் உடைப்பு பகுதியில் தடித்த பாறை கல் விழுந்து 35 வயது தொழிலாளி ஒருவர் நசுங்கி
மாண்டார்.
இச்சம்பவம் வியாழக்கிழமை மாலை 4.45 மணியளவில் இங்குள்ள மஞ்சோங் குவாரி கல்லிடைப்பு பகுதியில் நிகழ்ந்த
போது மரணமடைந்த தொழிலாளி கீழ்ப்
பகுதியில் வேலையில்
ஈடுபட்டிருந்ததாக
பேராக் தொழில் மற்றும் சுகாதார பாதுகாப்பு இலாகா
தனது அறிக்கை.மூலம்
தெரிவித்தது.



