
Malaysia
புதிய மதிப்பீடு வரி அமலாக்கம். ஆட்சேபத்தை சமர்ப்பிக்கலாம்.
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, நவ.17-
ஈப்போ சொத்துடமைகளுக்கு மதிப்பீடு வரி ஏற்றம் காண அது 2026 ஆம் ஆண்டு அமலாக்கம் செய்ய
இருக்கும் பட்சத்தில் சொத்து உரிமையாளர்கள்
தங்களின் ஆட்சேப
விண்ணப்பத்தை
ஈப்போ மாநகர் மன்ற மதிப்பீடு மற்றும் சொத்துடமை
பிரிவு அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என கேட்டு கொள்ளப்படுகின்றனர்
வீடு மற்றும் வர்த்தக சொத்துகளுக்கான
மதிப்பீடு வரி உயர்வு கண்டதை
முன்னிறுத்தி பொது மக்கள் ஆட்சேப மனுவை சமர்ப்பிக்க ஈப்போ
மேயர் டத்தோ ருமாய்சி பஹாரின்
நினைவுப்படுத்தினார் .



