
Malaysia
2026 ஆம் ஆண்டு மலேசியாவிற்க்கு வருகை தாருங்கள் ஆண்டாக பிரகடனம்.
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, நவ.17-
2026 ஆம் ஆண்டு மலேசியாவிற்க்கு வருகை தாருங்கள்
ஆண்டாக பிரகடனம்
செய்திருக்கும் வேளையில் ஈப்போ மாநகர் மன்றம் தனது முன்னேற்ப்பாடுகளை செய்து வருவதாக ஈப்போ மேயர் டத்தோ ருமாய்சி பஹாரின்
சொன்னார்.
ஈப்போ மா நகர் உட்பட கம்பார், பத்து காஜா, கோல
கங்சார் போன்ற பட்டணங்களில் சுற்றுப்பயண ஈர்ப்புக்கள் ஒருங்கிணைப்பு செய்யப்படும் என்றார்.

சுற்றுப்பயண நிருவனங்கள் இதன் வழி பெரும் நன்மை அடைய இருக்கின்றது என்ற அவர் தங்கும் விடுதியில் தங்கும் இரண்டு நாள் கால
கெடு மூன்று நாள்
நீட்டிக்க அனுமதி வழங்கப்படுவதாக
கூறினார்.
பேராக் சுற்றுப்பயண சங்க
தலைவர் டத்தோ முகமட் ஒட்ஸ்மான் அப்துல் காடீர்
பேசுகையில் சுற்றுப்
பயண சங்க உறுப்பினர்கள்
வெளி நாட்டு சுற்றுப்பயணிகளை
சிறந்த முறையில் உபசரிக்க கேட்டு கொண்டார்.



