
Malaysia
சுங்கை தாமான் பக்தி வீடமைப்பு பகுதியில் அப்புறப்படுத்தப்படாத குப்பைகள்.
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
சுங்கை, நவ.18-
இங்குள்ள தாமான் பக்தி வீடமைப்பு பகுதி சாலையோரங்களில் அப்புறப்படுத்தப்படாத குப்பைகள்
விவரம் முன் வைத்து புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காதது வருத்தத்தை அளிப்பதாக மூத்த எழுத்தாளர் கு.இராஜமாணிக்கம் வருத்தம் தெரிவித்தார்.

நெகிழி பைகளில் கட்டி வைக்கப்பட்ட குப்பைகள் அகற்றப்பட குவித்து வைக்கம்
குப்பைகள் விடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மாவட்ட மன்றம் இப் பிரச்னையை மெத்தனமாக எடுக்காமல் விரைந்து அப்புறப்படுத்த அவர் வேண்டினார்.



