Malaysia

துன்பப்படும் நாய்களின் ஓலம் அது. இறக்கமின்றி சுட்டுக் கொள்ளப்பட கிடையாது

தேசம் செய்திகள் சாரா

மஞ்சோங், நவ.18-
மஞ்சோங் நகராண்மை மன்றம்
தெரு நாய்களை
இறக்க.மின்றி சுட்டுக் கொள்வதாக
வெளியான தகவலில் உண்மையில்
இல்லை என பேராக் ஆட்சி மன்ற
உறுப்பினர் சண்டரா இங் சொன்னார்.

விதி முறைக்கு உட்பட்டு தெரு நாய்கள் கையாளப்படுகின்றது .வெறுமலே தெரு நாய்களை சுட முடியாது என
தெளிவுப்படுத்திய
அவர் செகாரி காட்டு பகுதியில்
சுடும் சத்தம் வெளியானதிற்க்கும் தெரு நாய்களுக்கும்
சம்பந்தமில்லை என விளக்கமளித்த
அவர் துன்பப்படும்
தெரு நாய்களின்
ஓலம் அது என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button