
Malaysia
மழை இல்லை. வெள்ளம் வர காரணம் யாது?
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, டிச. 2-
ஞாயிற்றுக்கிழமை கனத்த மழை பெய்து ஓய்ந்த பின் இங்குள்ள ஃ பேர் பார்க் , அரினா கப்பாயாங் போன்ற இடங்களில்
வெள்ளம் வருவதற்க்கு
காரணம் அப்பகுதியிலுள்ள
கால்வாய்கள் அடைத்து கொண்ட
தற்க்கு ஒரு காரணமாய் அமைந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டது.
இப்பகுதியுள்ள கால்வாய்களின்
மண், குப்பைகள்
நிரம்ப அடைத்து
கொண்டதால் சீரான நீரோட்ட்
ம் தடை பட்டதாக
தெரிவிக்கப்பட்டது.
மழை விட்ட சில மணிகளில் வெள்ளம் ஏற்பட்டு வீடுகளில் புகுந்துள்ளது என்பது.குறிப்பிடத்தக்கது.



