Malaysia

பேராக் மந்திரி புசாரிடம் மன்னிப்பு கேட்ட பேராக் சட்ட சபை எதிர்க்கட்சி தலைவர்?

ஈப்போ,டிச.2-
பேராக் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் பேராக் பாஸ் கமிஷினர் ராஸ்மான் ஜாகாரிய அண்மையில் தெலுக் இந்தான் சாய்ந்த கோபுர
பகுதியில் நடந்த கூட்டத்தில் பேராக்
மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ ஷாரணி
முகம்மதுவை சாரமாறி பேசியதற்க்காக
தம்மை மன்னித்து விடுமாறு கேட்டு
கொண்டார்.

2025 ஆம் ஆண்டு வரவு செலவு கணக்கு தாக்கல்
செய்த கூட்டத்தின்
போது அவர் மன்னிப்பு கோரினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button