
Malaysia
தாப்பாவின் பெத்தாய் காய்க்கு கிராக்கி.
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ,அக்.7-
தாப்பா ஜாலான் பஹாங் – கேமரன் மலை செல்லும்
சாலையின் 1,000 மீட்டர் உயரம் மலை
காடு பகுதியில் இருந்து வரும் பெத்தாய் காய் இப்போது அதற்கு கிராக்கி ஏற்பபட்டுள்ளது.
பாடி, பாப்பான், கச்சான் போன்ற பெத்தாய் காய்கள்
வடிவத்தில் பெரிதானாலும் ஒரு வாரத்திற்கு வைத்திருந்தாலும்
சுவை குன்றா இருப்பதாக.தெரிவிக்கப்பட்டது.
பூர்வ குடிகளின் முக்கிய வருமான
தொழிலாக உருவாகயிருக்க
ஒரு கிலோ ரிம 40, வெள்ளிக்கு விறபனையாவ
தாக
அறியப்படுகின்றது.



