
Malaysia
தாமான் கோப்பெங் பெஸ்தாரி வீடமைப்பு பகுதியை சூழ்ந்து கொள்ளும் மண் வெள்ளம்
தேசம் செய்திகள் சாரா
கோப்பெங் டிச.22-
மழைக் காலங்களில்
இங்குள்ள தாமான் கோப்பெங் பெஸ்தாரியில் மண் வெள்ளம் சூழ்ந்து கொண்டு
குடியிறுப்பாளர்களுக்கு சிரமத்தை கொடுத்து வந்துள்ளது
இந்த வீடமைப்பு பகுதி தாழ்வான இடத்தில் அமைந்திருக்க
இந்த பிரச்னை உருவெடுத்து வருவதாக கோப்பெங் நாடாளமன்ற உறுப்பினர் டான் கா ஹேங் சொன்னார்
இப்பகுதியில் ஆய்வு நடத்தி மாற்று வழி காணப்படும் என
நம்பிக்கை கொடுத்தார்.



