
Malaysia
பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து எரிந்தது உயிர் தப்பிய பெண்
தேசம் செய்திகள் சாரா
லெங்கோங், ஜன.6-
28 வயது பெண் இயக்கி வந்த கார் கட்டுப் பாட்டை இழந்து எரிந்தது
எனினும் அப் பெண் சுயமாக காரிலிருந்து வெளியாக தன்னை காப்பாற்றி
கொண்டார்
இச்சம்பவம் திங்கட்கிழமை காலை காலை 8-45 மணியளவில் கிரிக் – லெங்கோங் கம்போங் பாரு ஆயர் காலாவில்
நிகழ்ந்ததாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு
உதவு இயக்குனர் ( செயல்முறை)
சபரொட்சி நோர் அமாட் சொன்னார்



