
Malaysia
முன்னரே பிடிக்கப்பட்ட யானைகள்.மீண்டும் பிரவேசமா? பீதியில் கிராமவாசிகள்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
லெங்கோங், ஜன.5-
பேராக் வன விலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா இலாகாவினால் முன்னரே பிடிக்கப்பட்ட யானைகள் மீண்டும் தோன்றும் அவலம் தொட்டு அச்சம் தெரிவிக்கப்பட்டது
ஒரு மாதத்தி மூன்று முறை தோன்றும் ஏறக்குறைய 15 யானைகளின் அட்டூழியம் பொறுத்து கொள்ள முடியவில்லை என
இங்குள்ள கம்போங் சிப்போர் கிராம வாசிகள் புகார் கொடுத்தனர்
திடீர் திடிரென தோன்றும் இந்த யானைகள் பயிர்களை நாசம் செய்து நஸ்டத்தை ஏற்ப்படுத்துவதாக
குறை கூறினர்



