
Malaysia
பத்தாங் பாடாங் மாவட்டத்தில் சோதனை 16 வெளி நாட்டவர்கள் கைது
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, ஜன .18-
தாப்பா பத்தாங் பாடாங் மாவட்டத்தில் ஏழு இடங்களில் பேராக் குடி நுழைவு இலாகா மேற் கொண்ட நடவடிக்கையில் 16 சட்ட விரோத வெளி நாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாக
பேராக் குடி நுழைவு இலாகா இயக்குனர் மியோர் ஹெஸ்புல்லா மியோர் அப்துல் மாலிக் சொன்னார்
புதன்கிழமை நடத்தப்பட்ட நடவடிக்கையில்
5-48 வயது உட்பட்ட பாகிஸ்தான், மியான்மார், இந்தோனேசியா, கம்பூச்சியா பிரஜைகள் ஆவார்கள் என்ற அவர் இதில் இருவர் கம்பூச்சியா நாட்டை சேர்ந்த பெண் பிள்ளைகள்
என்றார்.



