Malaysia

வியாழக்கிழமை காணாமல் போன ஆடவர் சனிக்கிழமை ஆற்றில் மிதப்பு

தேசம் செய்திகள் சாரா

பாரிட், ஜன. 19-
மன நோய் பாதிப்புக்கு ஆளாகியதாக
நம்பம்படும் 43 வயது ஆடவரின் உடல் இங்குள்ள
கம்போங் சங்காட் பாரா கிராமம் ஆற்றில் சனிக்கிழமை மாலை 4.10 மணிக்கு மீட்கப்பட்டது

ஆற்றில் விழுந்ததற்க்கான அதாரம் அவர் அணிந்த சப்பாத்து ஆற்றின் கரை யோரம் காணப்பட்டதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு
( செயல்பாடு ) உதவி இயக்குனர் சபரோட்சி நோர் அமாட் சொன்னார்

அவரை தேடும் பணி சனிக்கிழமை காலை வேளையில் தொடங்கியதாக கூறினார்

இவர் கடந்த வியாழக்கிழமை காணாமல் போனதாக புகார் செய்யப்பட்டுள்ளது
என்றார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button