Malaysia

கட்டுப்பாட்டு விலைக்கு மேல் சமையல் எண்ணெய் போட்டில்கள் விற்பனை

தேசம் செய்திகள் சாரா
தெலுக் இந்தான் , ஜன 19-
உள் நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கை செலவீன அமைச்சு
அதிகாரிகள்
தெலுக் இந்தானில் அமைந்துள்ள ஒரு மினி மார்க்கெட்டில் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் சமையல் எண்ணெய் போட்டில்களை விற்பனை செய்த
தை கண்டு
அதன் உரிமையாளரை தடுத்து விசாரணைக்கு உட்ப்படுத்தியதாக
அதன் இயக்குனர்
டத்தோ கமாலுடின் இஸ்மாயில் யூசோப் சொன்னார்.

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மீறி அதிக விலைக்கு விற்பனை செய்ய 5. கிலோ எடை 126 சமையல் எண்ணெய் போட்டில்கள், ஒரு கிலோ எடை 37 சமையல் எண்ணெய் போட்டில்கள் பறிமுதல் செய்ய நேர்ந்ததாக சொன்னார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button