
Malaysia
ஒரு நாள் ஒரு அறை முன் பதிவு உள்ளூர் சேவை கட்டணம் ஜீரணித்து கொள்ளும் ஹோட்டல் வழி நடத்துனர்கள்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, ஜன.1-
ஒரு நாள் ஒரு அறையை முன் பதிவு செய்ய தற்போது மாநில அரசு நிர்ணயித்துள்ள
உள்ளூர் சேவை கட்டணமான ரிம 3 வெள்ளியை ஹோட்டல் வழி நடத்துனர்களே ஜீரணித்து கொள்ளும் கட்டாயத்திற்க்கு ஆளாக நேரிட்டுள்ளது
குறிப்பாக அரசாங்க சார்பு இலாகாக்கள்
ஹோட்டல் அறையை முன் கூட்டியே முன் பதிவு செய்யும் போது அக் கட்டணத்தை
சேர்க்க இயலாமல்
போக வேறு வழியில்லாமல் ஹோட்டல் வழி நடத்துனர்கள் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது
இந்த முன் பதிவுக்கான உள்ளூர் சேவை கட்டணம் அரசாங்க பட்ஜெட் ஒதுக்கீட்டில்
இல்லை என தெரிவிக்கப்பட்டது.



