
ஈப்போ தேசிய வகை அரசினர் தமிழ்ப்பள்ளி 1972-1977ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சங்கமம்
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, பிப்.1-
ஈப்போ மாநகர் தேசிய வகை அரசினர் தமிழ்ப்பள்ளியில் 1972-1977 ஆம் ஆண்டில் பயின்ற
முன்னாள் மாணவர்களின்
ஒன்றிணைந்து
60 ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தனர்.
ஈப்போ மகாராஜ் உணவக மண்டபத்தில் நடத்தப்பட்ட நிகழ்வில் ஏறக்குறைய 28 பேர் கலந்து கொண்டு பழைய பசுமை நினைவுகளை பகிரந்தனர்
முன்னாள் ஆசிரியர்கள் திருமதி மேரி பரிபூரணம் டேவடாசன் மற்றும் டேனியல் மணியம்
சிறப்பு விருந்தினராக
கலந்து சிறப்பித்த
வேளையில் மறக்காமல் அழைப்பு கொடுத்தது நினைத்து அகம்
மகிழ்வதாக சொன்னார்.

ஏற்பாட்டாளர்களின் ஒருவரான முன்னாள் மாணவர் அபு ஹாசான் பேசுகையில் பசுமை நிறைந்த நினைவுகள் இன்னமும் மனதில்
பதிந்து அதனை எல்லோரிடத்தில்
பகிரும் போது நிம்மதி பெருமூச்சு அளிப்பதாக கூறினார்
அதிர்ஸ்ட குழுக்கில் வருகை முன்னாள்
மாணவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



