
CinemaIndiaInternationalMalaysia
நடிகர் விஜய் கட்சி தொடங்கினார்
சென்னை, பிப்.2-
அரசியலுக்கு வருவாரா மாட்டாராக என்ற பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் நடிகர் விஜய் ஒரு கட்சியை தொடங்கியுள்ளார்.
விஜய் தொடங்கியுள்ள கட்சிக்கு “தமிழக வெற்றி கழகம்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எதிர்வரும் 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி போட்டியிடும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
எனினும் 2024 நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் தாங்கள் போட்டியிட மாட்டோம் என்று அறிவித்துள்ள விஜய், இதில் யாருக்கு ஆதரவு இல்லை என்றும் அறிவித்துள்ளார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



