
Malaysia
பீதி வேண்டாம். போதுமானவை இருக்கின்றது
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, மார்ச் 26-
நாட்டில் அதிகப்படியான தேங்காய்கள் பாகான் டத்தோவில் இருக்கின்றபடியால் தேங்காய் , தேங்காய் பால் பற்றக்குறை பிரச்னை எழ வாய்ப்பில்லை எனஉள் நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கை செலவீன அமைச்சின் பேராக் இயக்குனர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.
தேங்காய் மற்றும் தேங்காய் பால் விற்பனையில் அதிகமாக விற்க்கப்படுவது தொடர்பில் எந்தவொரு புகார் இன்று வரை பெறவில்லை என
அவர் உறுதிப்படுத்தினார்.



