Malaysia

10 வீடமைப்பு பகுதியில் 1,149 வீடுகளுக்கு இலவச குப்பை தொட்டிகள்.

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ,ஜுலை 28
ஈப்போ மாநகர் மன்றம் மொத்தம் 1,149 வீடுகளுக்கு
120 லீட்டர் எடை இலவச குப்பை தொட்டிகளை வினியோகம் செய்தது.

குப்பை தொட்டிகள் பயன்ப்ம்டுத்தும் கலாச்சாரத்தை உணர்த்தும் நோக்கத்தில் இந்த
இலவச குப்பை தொட்டிகள் 10 வீடமைப்பு பகுதிகளுக்கு கொடுத்து உதவியது.

தாமான் கிளேடாங் ஜெயா, தாமான் கிளேடாங் ராயா, தாமான் ஸ்ரீ தஹான், தாமான் சாஸ், தாமான் கெமூடா, தாமான் மால்கோப், தாமான் அல்கோப்,கம்போங் சாந்தா சிங், தாமான் கிராண்ட் சிலிபின்,தாமான் டத்தோ அமாட் சயிட்,போன்ற வீடமைப்பு பகுதிகள் இதனை பெற்றது .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button