InternationalMalaysia

பேராக் சுற்றுப்பயண தூதராக அனைத்துலக நட்சத்திரம் டான் ஸ்ரீ மிச்சல் இயோ ?

 

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, ஜுலை -28
ஈப்போ பிறப்பிடம் கொண்ட சர்வதேச நட்சத்திரம் டான் ஸ்ரீ மிச்சல் இயோ எனும் பிரமுகரை பேராக் சுற்றுப்பயண தூதுவராக பொறுபேறக
அவரிடத்தில் பேச்சு
வார்த்தை நடத்தப்படும் என பேராக் சுற்றுப்பயண தலைமை செயல்முறை அதிகாரி நூர் மாலிஷா முசா தமது விருப்பத்தை
தெரிவித்தார்.

அவர் பிறந்த ஈப்போ
பட்டணத்தை அறிமுக்கப்படுத்த அவரின் பங்களிப்பு
பெரிதும்.மதிக்கப்படுவதாகவும் பேராக் சுற்றுப் பயண நடவடிக்கைக்கு அவரின் பங்கு சுற்றுப்பயண துறை வளர்ச்சி அடைய ஊன்று கோளாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button