
InternationalMalaysia
புக்கிட் ஜாலில் அரங்கில் பாலஸ்தீன விடுதலை பேரணி
கோலாலம்பூர், ஆக.3- புக்கிட் ஜாலில், அக்ஸியாத்தா அரேனா அரங்கில் பாலஸ்தீன விடுதலைப் பேரணி நடைபெறவுள்ளது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில்
இரவு 8.00 மணிக்கு இந்தப் பேரணி தொடங்கும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
பாலஸ்தீன விடுதலைப் பேரணியை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புக்கிட் ஜாலில் அக்ஸியாத்தா அரேனா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கிறார் என ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தா



