
Malaysia
10 வயது பூர்வ குடி சிறுமி கொலை எதிரொலி போலிஸ் நிலையம் தோற்றுவிக்க பூர்வ குடியினர் வேண்டுகோள்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
சுங்கை சிப்புட், ஆக- 20.
இயற்கை வளம் நிறைந்த குவாலா முய் பூர்வ குடி கிராமத்தில் அருகில்
கம்போங் பெர்சா கிராமத்தில் வசிக்கும் கிராம வாசிகள் அப்பகுதியில்
ஒரு போலிஸ் நிலையம் அல்லது போலிஸ் சாவடி ஏற்ப்படுத்த அரசாங்கத்தை
கேட்டு கொண்டனர்.
இப்பகுதியில் அதிகமான சுற்றுப்
பயணிகள் வருவதும் போவதுமாக இருக்க பொது.நலன்
கருதி அதனை
அமைக்க கேட்டு.
கொளவதோடு,
அண்மையில் 10 வயது பூர்வ குடி சிறுமி கற்ப்பழிக்கப்
பட்டு கொடுரமாக
கொலை. செய்த அசம்பாவிதம் முன்
வைத்து இந்த கோரிக்கையை
முன் வைப்பதாக
கிராமவாசிகள் குறிப்பிட்டனர்.



