Malaysia

பாசிர் பூத்தே காவல் நிலய தலைவர் பெறுப்பேற்ற இன்ஸ்பெக்டர் முருகராஜு.

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ, ஆக-21
இங்குள்ள பாசீர் பூத்தே காவல் நிலைய தலைவராக
முருகராஜு முனியன் என்பவர்
நியமிக்கப்பட்டார்.

ஈப்போ மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையர் அபாங் சைனால் அபிடின் அபாங் அமாட் முன்னிலையில் நியமன கடிதத்தை அவர் பெற்று கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button