
Malaysia
இந்திய சமுதாயத்தை கவனிக்கும் ஒரே கட்சி ம.இ.கா அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்டுக்கு 35 மில்லியன் சம்பாதிக்கும் ஆற்றல் ம.இ.காவிடம் இருக்கிறது தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் சூளுரை
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர்,செப்.15-
ம.இ.கா மட்டுமே இந்திய சமுதாயத்தை கவனிக்கும் கட்சி என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் சூளுரைத்துள்ளார்.
ம.இ.கா போன்று இனி ஒரு வர முடியாது. ம.இ.கா போன்று இனியொரு கட்சி சேவை செய்ய முடியாது. இதனை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என்று ம.இ.காவின் 78ஆவது மாநாட்டில் கொள்கையுரையாற்றிய தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவ்வாறு கூறினார்.
ம.இ.கா நிதி வளத்தை பெருக்கும் நோக்கத்தில் பல திட்டங்களை முன்னேடுத்துள்றள்ளது. இதில் ம.இ.கா கட்டிட திட்டம் முக்கியமானதாகும். இக்கட்டடம் கட்னி முடிக்கப்பட்டவுடன் ஆண்டு 35:வருமானத்தை ஈட்ட முடியும் என்பதால் ம.இ.கா சுயகாலில் தினித்து நிற்கும் கட்சியாக இருக்கும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.



