Malaysia

ஹலால் விவகாரம் மறுபரிசீலனை செய்க தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கோரிக்கை

தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

ஷா ஆலம்,செப்.15-
ஹலால் சான்றிதழ் பெற வேண்டும் என்ற சட்டதிட்டங்கள் முஸ்லீம் அல்லாதவர்களை சிரமப்படுத்தக்கூடாது என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறினார்.

ஹலால் சான்றிதழ் பெற வேண்டும் என்ற பரிந்துரை தவறு என்று சொல்லவில்லை. மாறாக ஹலால் உணவுகளை வழங்குபவர்களின் நிலை என்ன என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

என் வீட்டில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் ஹலால்தான். நாங்கள் ஹலால் ஆன கோழி மற்றும் ஆட்டிறைச்சியை பயன்படுத்துகிறோம். எங்கள் வீட்டிற்கு வருகை தரும் முஸ்லீம் நண்பர்களுக்கு அதனை விருந்தாக படைக்கிறோம். ஆனாலர, எங்கள் வீடு ஹலால் இல்லை என்று சொல்வது சரியா என்று ம.இ.கா மாநாட்டில் கொள்கையுரை ஆற்றிய த…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button