
Malaysia
6 வீடமைப்பு பகுதிகள் பெற்ற இலவச குப்பை தொட்டிகள்..
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, ஆக-19
குப்பை தொட்டிகளில் குப்பைகளை நிரப்பும் கலாச்சாரத்தை பின் பற்றுவதை நடை முறைக்கு கொண்டு வரும்
நல்லதொரு சேவையை ஈப்போ
மாநகர் மன்றம் அறிமுகம் செய்து
வைத்துள்ளது.
இதன் அடிப்படையில் பாசிர் பூத்தே பிராந்தியம் உட்பட்ட
6 வீடமைப்பு பகுதிகளுக்கு அதனை வினியொகம்
செய்தது.
தாமான் தைப்பிங், தாமான் ரோஸ், ஹேப்பி கார்டன், தாமான் பெங்காலான் ஹாராப்பான், தாமான் பெங்காலான் புத்ரி,
தாமான் பாசிர் பூத்தே செலாத்தான்
போன்ற வீடமைப்பு
பகுதிகளில் வினியோகம் செய்யப்பட்டது.



