Malaysia

சுரங்கப்பாதை ஆருகே விபத்து பெண் படுகாயம். 2 மோட்டார் சைக்களோட்டிகள் காயம் தேசம் செய்தி

கள் ந.ஆ.யுவராஜ்

கோலகங்சார், அக்.3-
திங்கட்கிழமை இரவு 10.28 மணியளவில்
வடக்கு -,தெற்கு நெடுஞ்சாலை 257 ஆவது கிலோ மீட்டர் வட திசை
சுரங்கப் பாதை அருகில் இரண்டு மோட்டார் சைக்கள் உட்பட ஏழு வாகனங்கள்
சம்பந்தப்பட்ட விபத்தில் பெண் கார் ஓட்டுனர் பலத்த காயங்களிலும்
இரண்டு மோட்டார் சைக்களோட்டிகள்
சொற்ப காயங்க
ளில் பாதிக்கப்பட்டனர்.

மேலும் ஐந்து பேர் காயங்களியின்றி
தப்பினர் என பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு தெரிவித்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button