Malaysia

குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஹோட்டலில் தங்குவதற்க்கு.வெளியேறுவதற்க்கும் நேரம் நிர்ணயமா?

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ, அக்.10-
ஹோட்டலில் இரவல் இருக்க அதன் நிர்வாகம்
நிர்ணயித்த நேரத்தில் பதிவு செய்த்ய்ம் பின் வெளியேறும் விதிமுறையானது மாநில அரசு முடிவு செய்ய கிடையாது என பேராக் ஆட்சி மன்ற உறுப்பினர் சண்டரா இங் சொன்னார்.

இந்த விதிமுறையானது நடமுறைக்கு ஒத்து
போகுமா என்பதை சீர் தூக்கி பார்க்க
வேண்டியுள்ளது என்ற அவர் இது சுற்றுப்பயண துறைக்கு பாதிப்பை உண்டாக்கலாம் என தமது கருத்தினை வெளிப்படுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button